+91 7305 533 533
contact@dexteracademy.in

Quiz

Dexter Academy
11 Jan 2018

TNPSC VAO தேர்வுக்கான 9ஆம் வகுப்பு புவியியல் சமச்சீர் வினாக்கள்

//
Comments0

தமிழ்மொழி மாநிலத்தின் மொழியாக கொண்டு வரப்பட்ட நாள்.

தமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையைச் சார்ந்தது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிகரம்

உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை

மாநிலத்தின் மிக முக்கிய பெரிய சதுப்புநில காடு எங்குள்ளது?

உலகின் முதல் ஓதச்சக்தி நிலையம் அமைந்த நாடு.

மரபுச் சார்ந்த எரிசக்தி வளம் எது?

கரீப் பருவம் என்பது

நெல் மூன்று பருவங்களிலும் பயிரிடப்படும் மாவட்டம்.

தோட்டப்பயிரிடுவதில் இந்தியாவில் இரண்டாமிடம் வகிப்பது

பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிப்பது

தேசிய அளவில் பெண்களுக்குச் சட்டபூர்வமாக அதிகாரத்தை அளித்த முதல் மாநிலம்.

சுய உதவிக் குழுவின் மூலம் பொருளாதார மேம்பாட்டினைக் கண்ட முதல் மாநிலம்.

லிக்னைட் உற்பத்தியில் முதன்மையான இடத்தில் இருப்பது

வருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடைNயு காணப்படும் இடைவெளி.

தேயிலை, காப்பி, இரப்பர், மிளகு, முந்திரி போன்றவை தமிழ்நாட்டில் வளரும்.

குற்றாலம் எந்த ஆற்றின் நீர்வீழ்ச்சி

விவசாயங்களுக்கு நிரந்தர வருமானம் தரும் இலாபகரமான முறை

வெள்ளிச்சுருள் எதிலிருந்து பெறப்படுகிறது?

மனவளர்ச்சி குன்றுதலும், பக்கவாதமும் எதனால் ஏற்படுகிறது.

Leave a Reply