+91 7305 533 533
contact@dexteracademy.in

Quiz

Dexter Academy
28 Jul 2017

JULY MONTH CURRENT AFFAIRS TAMIL QUIZ-2

//
Comments0

பத்து தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு வண்ணமயமான மேகங்களை உருவாக்க எந்த விண்வெளி நிறுவனம் வெற்றிகரமாக ராக்கெட் ஒன்றை அறிமுகப்படுத்தியது?

டெக்டைல்ஸ் இந்தியா 2017 இன் வ 2-து நாளில் எத்தனை ஒப்பந்தங்கள் கை எழுத்திட்டப்பட்டன?

ஜூலை 1 –யை “GST Day” வாக கொண்டாட உத்தரவு பிறப்பித்த அமைப்பு?

எந்த இந்திய நிறுவனம் ஜப்பான் நிறுவனம் கவாசாகி ஹைவே இண்டஸ்ட்ரீஸ் லிமிடேட் (KHI) உடன் எஃகு மெட்ரோ பாகங்களை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது?

எந்த வங்கி”Imaga Debit Card” ஐ அறிமுகப்படுத்தியது?

பிராண்டட்ஸ் அகாடமி 2017 இந்திய விருதை வென்ற இந்திய எழுத்தாளர் யார்?

“Rail land development authority “ உலக தரத்தில் 10 ரயில்நிலையங்களை மறுசீரமைப்பதற்கான எந்த நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது?

சிறு மற்றும் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் எவ்வளவு சதவிகிதம் குறைத்துள்ளது?

எந்த ஆன்லைன் பேமண்ட் நிறுவனம் பணம் செலுத்தும் வங்கியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?

சமீபத்தில் ஐநாவின் அமைதி நிதியத்திற்கு இந்தியா எவ்ளவு நன்கொடை அளித்தது?

எந்த நிறுவனம் ஒரு மில்லியன் டாலரை தொடக்க நிறுவனமான (Startup-Company) Billiards-ல் முதலீடு செய்தது? எந்த நிறுவனம் ஒரு மில்லியன் டாலரை தொடக்க நிறுவனமான (Startup-Company) Billiards-ல் முதலீடு செய்தது?

இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது ?

எந்த சீனாவின் ராக்கெட் July- 2 ஆம் தேதியன்று செலுத்தும்போது தோ ல்வியுற்றது?

உச்ச்சநீதிமன்றம் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு எந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி உத்தரவிட்டது ?

எந்த நாடு ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து விமானங்கள் மூலம் மடிக்கணினியை எடுத்துவர தடைசெய்துள்ளது?

சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் 4 Million முதலீடு செய்துள்ள ன எனக் கூறிய அமைப்பு?

கட்டுப்பாட்டு நரம்பியல் மருந்துகளில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா எந்த பரித்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ?

சமிபத்தில் கிரிஸ்க்கு இந்தியாவிற்கு தூதரக நியமிக்கப்பட்டவர் யார்?

இந்தியாவிற்கு250 மில்லியன் டாலர் நிதியை “தேசிய உயிர் மருந்தாக்கியல் நோக்கத்திற்கு” வழங்கிய சர்வதேச அமைப்பு ?

எந்த மாநில அமைசசர் 2018- ல் இருந்து வேளாண்மைக்கான தனி வரவ செலவு திட்டத்தை முன்வைப்பர்?

Leave a Reply