+91 7305 533 533
contact@dexteracademy.in

Quiz

Dexter Academy
20 Sep 2018

AUGUST MONTH CURRENT AFFAIRS TAMIL QUIZ-8

//
Comments0

சென்னையில் அண்மையில் "வன மரபியல் மரப்பூங்கா" தொடங்கப்பட்டுள்ள இடம் ?

அண்மையில் இந்தியாவின் 53 - வது செஸ் கிராண்ட் மாஸ்டராக ஆகியுள்ளவர்?

உலக உறுப்பு நன்கொடை தினம் (World orgon donation day)

வனவிலங்கு பாதுகாப்புக்கான இந்தியாவின் முதல் மரபணு வங்கி [India’s genetic bank for wild life conservation]தொடங்கப்பட்டுள்ள நகரம்?

2018 ஆகஸ்ட் 12 அன்று நேபாள- இந்தியா இலக்கிய விழா 2018 Nepal india literature festival) நடைபெற்ற இடம்?

கந்தி வெலுகு (Kanti Velugu) என்ற கண் பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?

ரித்து பீமா (Rythu Bima) என்ற விவசாயிகளுக்கு இலவச ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் ?

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள "மரியா ஃ பெர்னாண்டா எஸ்பினோசா சார்செஸ்" எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

2018 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ABJ அப்துல்கலாம் விருது பெற்ற நிறுவனம்?

2018 உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் இடம் பெற்ற இந்தியா நகரங்கள் ?

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட்டது எத்தனையாவது சுதந்திர தின விழா ?

மின்சார மேல்முறையீட்டு (ATE- Appellate tribunal for electricity) நீதிமன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் [World most livable city 2018]முதலிடம் பெற்ற நகரம்?

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் திட்டம் ?

செப்டம்பர் மாதத்தை "ஊட்டச்சத்து மாதம் " ஆக [Month of Nutrition] கடைபிடிக்க முடிவு செய்துள்ள மாநிலம் ?

2018 உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு( 24th world congress of philosophy WCP 2018)தொடங்கி நடைபெற்ற இடம்?

இந்திய சாதனைப் புத்தகத்தில் [India Book of Records]அண்மையில் இடம்பெற்ற ஆந்திர மாநிலம்?

2018 மக்கள் எளிதாக வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம்?

2018 ரோஜர் கோப்பை பெண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

2018 TNPLகிரிக்கெட் கோப்பையை வென்ற அணி?

Leave a Reply