+91 7305 533 533
contact@dexteracademy.in

Quiz

Dexter Academy
15 Sep 2018

AUGUST MONTH CURRENT AFFAIRS TAMIL QUIZ-3

//
Comments0

ஒலி மாசு குறைக்க “Horn not ok” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள மாநிலம் எது?

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (National commission for backward lasses)அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நாள்?

"புச்சியான் சர்வதேச திரைப்பட விழா " நடைபெற்ற நாடு எது ?

உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு ?

லண்டனில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றிய அணி எது?

பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் செனாய் நகர் மற்றும் எந்த ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ?

ஜோங்தாரி (Jongdari) புயல் தாக்கிய நாடு எது?

இந்தி சாகித்ய அகாடமியின் உயரிய விருதான சலக்காசம்மன் விருது யாருக்கு வழங்கப்பட்டடுள்ளது?

முக்கிய மந்திரி யுவ நேஷ்தம்”(Mukhya manthiri yuva nestham”) திட்டத்தை வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 1000 வழங்க தொடங்கிய மாநிலம்?

தேசிய செயல்முறை சார் மற்றும் பொருளாதார குழுவின் அறிக்கையின் படி [NCAER]முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் ?

அட்லாண்ட ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஜான் இஷ்ணர் எந்த நாடு ?

உலகின் முதல் ஹிந்தி பேசும் ரோபோ ரஞ்சித் ஸ்ரீவாட்சா என்பவரால் உருவாக்கப்பட்டது அந்த ரோபோவின் பெயர்?

சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற கேதக்நாத் கோழிக்கறி எந்த மாநிலத்தில் கிடைக்கும்?

உலகின் முதல் ஒற்றை குரோமோசோம் ஈஸ்டினை [Single Chromosome Yeast] யை கண்டறிந்த நாடு ?

உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் [World Peace Index 2018] இந்தியாவின் தரம் என்ன ?

“கீதா மிட்டல்” எந்த மாநிலத்தின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் ?

ககன்ஜித் புல்லர் [Gaganjeet Bhullar]எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

எமர்சன் மன்கோவா எந்த நாட்டின் அதிபர்?

13 - வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணி ?

அமெரிக்காவிடமிருந்து "திட்டமிடப்பட்ட வர்த்தக அதிகாரமளித்தல் - 1 " [STA – 1 Status] பெரும் முதல் தெற்காசிய நாடு எது ?

Leave a Reply