+91 7305 533 533
contact@dexteracademy.in

Blog

Dexter Academy
15 Feb 2019

கடைபிடிக்க வேண்டியவை: நம்பிக்கை தரும் வரிகள் !!!

/
Posted By
/
Comments0
ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு! ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்! கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி! கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்! இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட...
Read More
15 Feb 2019

வாழ்க்கை என்பது ஒருவழி பாதை. வெற்றிப் பாதையின் வழி எது

/
Posted By
/
Comments0
வாழ்க்கை என்பது ஒருவழி பயணம். நீங்கள் பயணிக்கும் பாதை மாறிப்போனாலோ,தவறி போனாலோ பழைய இடத்திற்கு திரும்ப வர இயலாது. ஆகவே பயணிக்கும் போதே மிகச் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மூன்று காலங்களின் தொடர்புகளை தவிர்க்க முடியாதனாகவே இருக்கிறான். அதாவது மனித வாழ்க்கை பயணம் கடந்த நாட்கள் (கடந்த காலம்) , இப்போது பயணிக்கும் நாள் (நிகழ காலம்), இனி...
Read More
13 Feb 2019

பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

/
Posted By
/
Comments0
ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப்...
Read More
12 Feb 2019

தங்க நாணய கதை…..

/
Posted By
/
Comments0
ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார். சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என...
Read More
11 Feb 2019

குரங்கு கொடுத்த தண்டனை

/
Posted By
/
Comments0
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். அவனுக்கு உழைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எந்த வேலையும் செய்யாமல் சுலபமான வழியில் எப்படி சம்பாதிக்கலாம் என அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது. திருடி சம்பாதிக்கலாம் என அவன் முடிவு செய்தான். முதல் நாள் திருட கிளம்புவதற்குள் அவனை சோம்பல் ஆட்கொண்டது. திருடுவதற்கு கூட அவனது சோம்பேறித்தனம் இடம்கொடுக்கவில்லை. மீண்டும்...
Read More
8 Feb 2019

வயலில் மறைந்திருந்த புதையல்

/
Posted By
/
Comments0
ஒரு ஊரில் வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 5 மகன்கள் இருந்தனர். இவர்கள் ஐவரும் சோம்பேறிகளாக இருந்ததை கண்டு கவலையடைந்த அவர் எப்படியாவது அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்கவேண்டுமென முடிவு செய்தார். இந்த முயற்சியில் பலமுறை ஈடுபட்ட போதும் அந்த முதியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலபோக்கில் ஐந்து சகோதரர்களும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டையிட்டும் கொண்டனர்.