+91 7305 533 533
contact@dexteracademy.in

Blog

Dexter Academy
15 Apr 2019

“கால் இல்லைனா நடக்க முடியாதா..?! நான் மலையே ஏறுவேன்!” சாதனைக் கதை

/
Posted By
/
Comments0
சிலர் அப்படித்தான். ஒன்றை அடையவேண்டுமென்று ஆசைப்பட்டுவிட்டால், எதை இழந்தாலும் தளர மாட்டார்கள். உடலில் உயிர் என்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் வரை தாங்கள் விரும்பியதை அடையப் போராடுவார்கள். ஒருவிதத்தில் `சாதனை புரிதல்’ என்பதுகூட போதைதான்… ஆரோக்கியமான போதை. அது, குடும்பம், உறவுகள், வாழ்க்கை, சமூகம் அனைத்தையும் புறங்கையால் ஒதுக்கிவிடும் அளவுக்கு ஒரு மனிதனைத் தயார்ப்படுத்திவிடும். உண்மையில், சாதனை புரிவதால்தான் அவர்களை மகத்தான மனிதர்களாக இந்த உலகம்...
Read More
10 Apr 2019

`முடியாது’ என சொல்லிப் பழகுதல்… எட்டு மணி நேரத் தூக்கம்… நேர மேலாண்மை டிப்ஸ்!

/
Posted By
/
Comments0
நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதற்கான பணிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளராக விரும்பினால், இசைக்கருவிகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். எழுத்தாளராக விரும்பினால் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள். அதனை ஒரு பழக்கமாகவே மாற்றுங்கள். ஒரு சிலரைப் பார்த்தால் `இவர்களால் மட்டும் ஒரே நேரத்தில் அலுவலக வேலை, எழுத்து, மேடைப்பேச்சு, பயணம், உடற்பயிற்சி என்று அனைத்தையும் எப்படிச் செய்ய முடிகிறது… நம்மால் மட்டும் ஏன்...
Read More
9 Apr 2019

வெளிப்படாத திறமை பயனற்றுப் போகும்… உண்மை உணர்த்தும் கதை!

/
Posted By
/
Comments0
சிலருக்கு அபாரமான ஆற்றல் இருந்தாலும், அதைப் பயன்படுத்த மாட்டார்கள். விளைவு, வாழ்க்கையில் பின்தங்கியே இருப்பார்கள். தன்னையே நொந்துகொள்வார்கள். அதை உணர்த்தும் கதை!
8 Apr 2019

`உனக்குள் இருக்கும் நம்பிக்கையைப் படகாக்கு… கடல் துச்சமாகும்!’ – தன்னம்பிக்கைக் கதை

/
Posted By
/
Comments0
உனக்குள் இருக்கும் நம்பிக்கையைப் படகாக்கு. அதில் மன உறுதியோடு பயணம் செய். உலகம் முழுமையையும் நனைக்கும் பெருமழை பெய்தாலும் நீ நனையாமலிருக்க விரும்பினால் உனக்குத் தேவை என்னவோ ஒரு சிறுகுடைதான். பிரச்னையின் அளவைக் கண்டு பயப்படாதே. உன்னிடம் இருக்கும் சிறு திறன்கொண்டு முயற்சி செய்துகொண்டேயிரு. வெற்றியடைந்துவிடுவாய்“ நீண்ட நேரமாகத் தன்முன்னால் மௌனமாய் அமர்ந்திருந்த அந்த மனிதனை அந்த ஞானி பார்த்துக்கொண்டேயிருந்தார். பயத்தில் அவன் மனம்...
Read More
5 Apr 2019

உங்களை நீங்களே நேசிக்கமுடிவதுதான் வாழ்வின் ரகசியம்!

/
Posted By
/
Comments0
தற்போதைய காலகட்டத்தில், மனஅழுத்தம் என்ற வார்த்தைக்கு இரையாகாதவர்களே அதிர்ஷ்டசாலிகள்! அதிகப்படியான மனஅழுத்தம், பலரைத் தற்கொலைக்கே தூண்டுகிறது! உலகளவில் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் பேர் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில் 17 சதவிகிதம், இந்தியர்கள். சில வருடத்துக்கு முன்பு `மனஅழுத்தம்‘, `தற்கொலை‘ போன்ற வார்த்தைகளைக் கேட்பதுகூட அரிதாக இருந்தது. ஆனால் இப்போது, தினமும் ஒரு செய்தியாவது பார்த்துவிடுகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரச் சிக்கல், உறவுகளில்...
Read More
3 Apr 2019

‘திருப்தி இல்லாத மனிதனாக மாறு’: துறவை நாடியவனுக்கு குரு சொன்ன உபதேசம்! – நம்பிக்கைக் கதை!

/
Posted By
/
Comments0
அந்த இளைஞனுக்கு, இந்த உலகின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த உலகம் போட்டி பொறாமைகளால் நிறைந்திருப்பதை அவன் விரும்பவில்லை. யாரோடும் போட்டிபோடாமல் வாழ்வதும் சிக்கலாக இருக்கிறது. இல்லாதவர்கள் அநேகர் இருக்க, இருப்பவர்களே மேலும் மேலும் சேர்க்க, அர்த்தமில்லாமல் அலைவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என்று சிந்திக்கத் தொடங்கினான். அதற்கான பதிலைத் தனக்குச் சொல்பவர்களைத் தேடிக்கொண்டிருந்தான். அப்போதுதான் அந்த ஊருக்கு அந்த...
Read More
1 2 3 159