+91 7305 533 533
contact@dexteracademy.in

Quiz

Dexter Academy
20 Sep 2018

AUGUST MONTH CURRENT AFFAIRS TAMIL QUIZ-7

//
Comments0

தாய்லாந்து நாட்டில் உள்ள எந்த ஆற்றின் கரையில் பிரம்மாண்ட ராமர் கோயில் காட்டும் பணி துவங்கியுள்ளது?

எந்த நாடு பணவீக்கத்தின் காரணமாக தனது நாயணத்திலிருந்து 5 பூஜ்ஜியங்களை நீக்க முடிவு எடுத்துள்ளது?

ஒடிஸா உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றவர் யார்?

தட்ப வெப்பநிலை கேற்ப ராணுவ வீரர்களின் உடல் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும் ,பிரத்தியோக உடையை வடிவைமைத்த சாதனை புரிந்த பள்ளி மாணவி யார் ?

ஆண்டு தோறும் உலக சிங்கங்கள் தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

கேரளாவின் எந்த மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய ஜடாயு சிலை பூங்கா அமைய உள்ளது?

கத்தாரில் ஒரு நபரின் சராசரி வருமானம் எவ்வளவு?

நாசா சூரியனின் மேற்புற ஆய்விற்கு அனுப்பிய "பார்க்கர் சோலார் புரோப் ரோபோ செயற்கை கோளை ஏற்றி சென்ற ராக்கெட் எது ?

நாசா அமைப்பு எவ்வளவு வெப்பத்தை தாங்கும் அளவுக்கு "பார்க்கர் சோலார் புரோப்" விண்கலத்தை வடிமைத்துள்ளது ?

இந்தியா தொழில்துறை வளர்ச்சி ஜூன் மாதத்தில் எத்தனை சதவீதம் அதிகரித்து சாதனை படைத்தது ?

இந்தியாவில் உள்ள தமிழ் உள்ளிட்ட எத்தனை மொழிகளில் ,இணைய தள பெயர் சுட்டும் நடைமுறை அமலுக்கு வருகிறது ?

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பாலாறு மற்றும் எந்த நதியையும் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது?

கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ?

சர்வதேச இளைஞர்கள் தினத்தின் கருப்பொருள் [international youth day ] என்ன ?

ஒவ்வொரு ஆண்டும் உலக யானைகள் தினம் (world elephant day) எப்போது கொண்டாடப்படுகிறது ?

தேசிய மகளிர் ஆணையத்தின் தற்போதைய தலைவர் யார்?

சமீபத்தில் இந்தியா விண்வெளி துறையின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்களின் உருவசிலை எங்கு வைக்கப்பட்டுள்ளது ?

உலகின் உயரமான உயிர்ச்சூழல் மையம் மற்றும் உலகின் 3-வது உயரமான சிகரம் எது?

எந்த நாட்டின் இரண்டு வர்த்தக செயற்கை கோள்களை PSLV C - 42 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது ?

ஜூன் 2018 என்ற கால அளவோடு முடிந்த வருடத்தில் ரிசர்வ் வங்கி கூடுதல் பங்காதாயமாக எவ்வளவு கோடியை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது?

Leave a Reply