+91 7305 533 533
contact@dexteracademy.in

Quiz

Dexter Academy
22 Sep 2018

AUGUST MONTH CURRENT AFFAIRS TAMIL QUIZ-10

//
Comments0

எந்த மாநில அரசு அவசர நேரத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு Dial 100 Police என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது?

இந்திய விமானம் நிறுவனம் 'ஏர் இந்தியா ' உருவாக்கப்பட்ட ஆண்டு ?

எந்த நாட்டில் 1960 -ம் ஆண்டு காலகட்டத்தில் ஒடிய பழைமையான கார்கள்,மீண்டும் மாரு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன?

பிரதம மந்திரி பார்க் காப்பீட்டுத் திட்டத்தின் [PMFPY ] தலைமைச் செயல் அதிகாரியாக [CEO] நியமிக்கப்பட்டவர் யார் ?

72 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது.அதில் முதலாவது திட்டம் எது?

உலக மனித நேய தினம் (Word Humanitarian Day 2018) ?

அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் ரொட்ரிகோ கோஸ்ஸோ என்பவர், 80 அடி உயரமுள்ள ஆர்பரிக்கும் அலைகளில் புதிய சாதனை படைத்துள்ளார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

அவசரகாலத் தேவைக்காக பயன்படுத்தும் வகையில் SU30SM,SU35S,MIC31 உள்ளிட்ட போர்விமானகளை இயக்கி,எந்த நாடு சோதனை செய்துள்ளது?

உலக ஜூனியர் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் யார் ?

இந்தோனேசியாவில் நடைபெற்ற ITF Futures ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில், ஆஸ்திரேலியா வீரர் மைக்கேலினை தோற்கடித்து,சாம்பியன் பட்டம் வென்றவர் யார் ?

எந்த நாட்டில் 2 மலைகளுக்கு இடையே 369 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது ?

2018 - ஆசியக் கோட்டை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நகரங்கள் ?

மேம்படுத்தப்பட்ட JEE [Advanced JEE – Joint Entrance Examination] தேர்வில் மாற்றங்கள் செய்வதற்கு பரிந்துரைப்பதற்காக,யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது ?

2011-ம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை குறித்த சுற்றுச்சுழல் ஆய்வு செய்த குழு ?

கடல் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றவர் யார் ?

சங்கிலி தொடர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் பத்திரத்தை [World 1st block chain based bond] விற்கவுள்ள அமைப்பு ?

நாட்டிலேயே முதன் முறையாக "டிரெயின் -18 " வகை இரயில் பெட்டிகளை எங்கு தயாரிக்க உள்ளனர் ?

எந்த நாட்டில் மீனாவின் நகரத்தில் ஹஜ் யாத்ரீகளுக்காக இலவச தாங்கும் அறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ?

இந்திய அரசின் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டவர் யார் ?

உலகளாவிய வாழத்தகுந்த நகர குறியீட்டில் உலகின் 140 பெரிய நகரங்களில்,எந்த நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது ?

Leave a Reply