+91 7305 533 533
contact@dexteracademy.in

Blog

Dexter Academy
24 Dec 2018

இராஜாங்க விருந்து

/
Posted By
/
Comments0
ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள். விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு “இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது” என்றார்.
24 Dec 2018

புழுதிச் சாலையில் ஒரு வைரம்

/
Posted By
/
Comments0
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம். ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார். மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார்....
Read More
20 Dec 2018

தன்னம்பிக்கைக்கு 7!!!!

/
Posted By
/
Comments0
உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ எளிய ஏழு வழிகள்…! 1 நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றும். விரைவாகவே அதன் பயனை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். எந்திரம்போல் எப்போதும் வேலை வேலை என்று அலையாமல் உடலுக்கும் உள்ளத்திற்கும் சற்று ஓய்வு கொடுத்து உங்களை நேசிக்கத்தொடங்கினால் மனதில் உற்சாகம் தோன்றி அமைதியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.
19 Dec 2018

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

/
Posted By
/
Comments0
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான். மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில்...
Read More
18 Dec 2018

எப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்

/
Posted By
/
Comments0
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
17 Dec 2018

தன்னம்பிக்கை வலுப்பெற ஜெ. சொன்ன சுண்டெலிக் கதை

/
Posted By
/
Comments0
சென்னை: சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உள்ளத்தில் அச்சமற்ற தன்மை உருவாக்க தன்னம்பிக்கை வலுப்பெற ஞானி– சுண்டெலி கதை ஒன்றை சுவாரசியமாகக் கூறினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சென்னையில் அமைச்சர் வைத்திலிங்கம், மதுரை எம்.எல்.ஏ. போஸ் ஆகியோரது இல்ல திருமணங்களை நடத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா சொன்ன ஞானி – சுண்டெலி குட்டிக் கதை இது: